கடந்த 24-1-2013 அன்று திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக மார்க்க மற்றும் சமூக தீமைகள் ஒழிப்பு தெருமுனைக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் இ .அப்துல்ஹமீது அவர்கள் சினிமாவினால் சமுதாய சீரழிவு ,இ .முகம்மது அவர்கள் மாநபி முகம்மது (ஸல்) ,ஜமால் உஸ்மானி அவர்கள் மௌலூது இறை வணக்கமா?ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
