
சென்னை: சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 36-வது புத்தக கண்காட்சி மாலை
துவங்குகிறது. 13நாட்கள் நடக்க உள்ள இக்கண்காட்சியில் மொத்தம்747 ஸ்டால்கள்அமைக்கப்பட்டுள்ளன. 5
லட்சம் தலைப்புகளில் 1கோடி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.இக்கண்காட்சி ஒரு
புதுமைகள் நிறைந்தது என கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அனுமதி
கட்டணமாக ரூ. 5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
இலவசம்.