பெண்களுக்கான வார பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 27. 2..2013 அன்று அஸருக்கு பிறகு பெண்களுக்கான வார பயான் நடைபெற்றது இதில் ஆவடி செரிப் அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Back to Home Back to Top tntjmvl