தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக 31.03.2013 அன்று மதுரவாயல் E.B ஆபிஸ் அருகிலும் M.M.D.A காலனி அருகிலும் மாற்றுமத சகோதரர்களுக்காக ''இலவச புக் ஸ்டால் '' போடப்பட்டது இதில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் வந்து இலவசமாக புத்த்கங்களை வாங்கிச் சென்றனர்..இதில்100 புத்தகங்கள் கீழ்கண்ட தலைப்புகளில் இலவசமாக வழங்கப்பட்டது.
1.அர்த்தமுள்ள இஸ்லாம்
2.மனிதனுகேற்ற மார்க்கம்
3.திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்
4.வருமுன் உரைத்த இஸ்லாம்
5.குற்றசாட்டுகளும் பதில்களும்
6.இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
7.இதுதான் பைபிள்
8.இயேசு இறைமகனா
9.பைபிளில் நபிகள் நாயகம்