"கை" விரித்தார் பிரணாப் முகர்ஜி : சோனியாவுக்கு தூக்கு உறுதி!

ஹரியானாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் சோனியா.

கடந்த 2001ம் ஆண்டு, குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறில் தந்தை உட்பட 8 பேரை கொலை செய்த வழக்கில் சோனியாவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, குடியரசுத்தலைவரிடம் சோனியாவின் கருணை மனு அனுப்பப்பட்டது, பிரணாப் முகர்ஜியோ சோனியாவின் கருணை மனுவை நிராகரித்தார்.

இதனால், சோனியாவுக்கு தூக்கு தண்டனை உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை என்கிற நிலை உருவாகியுள்ளது.

Back to Home Back to Top tntjmvl