ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லதிர்க்கு ரூபாய் 5000/- நன்கொடை!

23.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம்  மதுரவாயல் கிளை சார்பாக ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லதிர்க்கு ரூபாய் 5000/- நன்கொடையாக மாநில தலைமையிடம் வழங்கப்பட்டது .

Back to Home Back to Top tntjmvl