"நான் ஆத்தா வந்திருக்கேன்
நான் அம்மன் வந்திருக்கேன்
என்று யாராவது அலறிக்கொண்டு
உங்கள் முனால் சாமியாடினால்..
ஆத்தா வந்தது நடிப்பாக இருந்தால் .
ஆத்தாவை கட்டிவைத்து அடியுங்கள்...
ஆத்தா வந்தது உண்மையாக இருந்தால் ..
பைத்தியக்கார ஆஸ்பத்ரியில் சேர்த்துவிடுங்கள்..
இது ஒரு மனநோய்..!!
அதை விடுத்து
சரக்கும், சைடு டிஷும்
வாங்கி குடுத்து ஊக்குவிக்காதீர்கள்..!!"
நான் அம்மன் வந்திருக்கேன்
என்று யாராவது அலறிக்கொண்டு
உங்கள் முனால் சாமியாடினால்..
ஆத்தா வந்தது நடிப்பாக இருந்தால் .
ஆத்தாவை கட்டிவைத்து அடியுங்கள்...
ஆத்தா வந்தது உண்மையாக இருந்தால் ..
பைத்தியக்கார ஆஸ்பத்ரியில் சேர்த்துவிடுங்கள்..
இது ஒரு மனநோய்..!!
அதை விடுத்து
சரக்கும், சைடு டிஷும்
வாங்கி குடுத்து ஊக்குவிக்காதீர்கள்..!!"