மதுரவாயல் கிளை
அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 23.06.2013 அன்று மதுரவாயல்MMDA,மேட்டுக்குப்பம் பகுதிகளில் 81 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் 10 நபர்கள் கொண்ட குழு புகையிலை,வரதட்சனை, இஸ்லாமிய சட்டமே தீர்வு, மது ,யார் இவர்? போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.