பெண்களுக்கான வாராந்திர பயான்.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 23.06.2013 அன்று பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் மதுரவாயல் N. இஸ்மாயில்   அவர்கள் ”நரகம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl