குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஊதிப் பெருக்க வைத்த பலூன் போன்றவர். அந்த பலூன் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்.
எனது 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில், இவர் போன்று எத்தனையோ பலூன்கள் வெடித்ததை பார்த்துள்ளேன், என மோடியை பலூனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.