ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்க!-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

பிறைதேட வேண்டிய நாளான இன்று 09.07.13 செவ்வாய்க்கிழமை மேக மூட்டம் காரணமாக தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

எனவே ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து நாளை 10.07.13 புதன் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்

Back to Home Back to Top tntjmvl