ஹரியானா மாநிலம் அலி ஹசன் மாவட்டத்தின் "பெஹ்ராம்பூர்" கிராமத்தில் பள்ளிக்குள் புகுந்த ஹிந்துத்துவ குண்டர்கள், பள்ளிவாசலின் இமாம், ஹாபிஸ் சாஜித் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்
30 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் பெஹ்ராம்பூரில், ரமலானை முன்னிட்டு பாங்கு சொல்ல ஒலிபெருக்கியை பயன்படுத்தியதை ஆட்சேபித்து கடும் கோஷங்களை எழுப்பியவாறே பள்ளிக்குள் புகுந்த கும்பல்,
இமாமின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடல்லாமல், பள்ளிவாசலையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்வையிடச் சென்ற மாநில உலமா கவுன்சில் தலைவரும் "பத்தர்கட்" என்ற ஊரின் தலைவருமான மவுலானா அம்ஜத் மஜீதி,
ஆபத்தான நிலையிலிருந்த இமாம் சாஜிதை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து மருத்துவ ஏற்பாடுகளை செய்தார்.
அதையடுத்து டிஎஸ்பி.,யை சந்தித்து காவிக்கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்படாததால், சிறுபான்மை முஸ்லிம் கிராமவாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இமாமுக்கு இன்னும் நினைவு திரும்பாத நிலையில், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்கிறது மருத்துவமனை வட்டாரம்.