நாடாளுமன்றத்தாக்குதலை நடத்தியது பாஜக அரசு தான்: உள்துறை அலுவலக செயலாளர், வாக்குமூலம்!

முஸ்லிம்களை கருவறுக்க பொடா, UAPA போன்ற கறுப்புச் சட்டங்களை அமல்படுத்த அரசு கையாண்ட சதி அம்பலம்!!

மத்திய உள்துறை அலுவலக செயலர் ஆர்.வி.எஸ்.மணி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்திய வாக்குமூலத்தில்,

பாராளுமன்ற தாக்குதல், மும்பை தீவிரவாத தாக்குதல், ஆகியவற்றில் அரசின் கரங்களே செயல்பட்டதாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2001ல் பாராளுமன்றத்தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றிய பாஜக அரசு, பொடா சட்டத்தை நடைமுறைப் படுத்தியது.

அதே வழியை பின்பற்றிய காங்கிரஸ் அரசு, ரத்தன் டாட்டாவின் உதவியோடு 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாத தாக்குதலை நடத்தி "UAPA" சட்டத்தை கொண்டு வந்தது.

இதன்மூலம் இரண்டு முஸ்லிம் விரோத அரசுகளும், ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடித்துள்ளனர்.

1.தீவிரவாத தாக்குதல் என்ற பெயரால், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குற்றப் பரம்பரையினராக சித்தரித்தது.

2. இதையே காரணமாக வைத்து, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை சிறைகளில் தள்ளி கொடுமைகள் செய்ததுடன்,

அப்சல் குரு போன்ற அப்பாவி முஸ்லிம்களை தூக்கில் போட்டும், கதீல் சித்தீகி, காலித் முஜாஹித் போன்றோரை சிறைக் காவலில் வைத்தும் கொன்று குவித்துள்ளனர்.

Back to Home Back to Top tntjmvl