நரேந்திரமோடி ஜனநாயக கோவிலை அசுத்தம் செய்யும் சொறி நாய் : பேணி பிரசாத் வர்மா கடும் தாக்கு!

முஸ்லிம்களை நாய்க் குட்டிகளுடன் ஒப்பிட்ட நரேந்திர மோடியை கண்டித்த மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா, நரேந்திரமோடி ஜனநாயக கோவிலை அசுத்தப்படுத்தும் சொறி நாய், என்று குறிப்பிட்டதுடன்,

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் மோடியை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

இந்திய சுதந்திரத்துக்காக ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு போராடியிருக்கிறார்கள், இதில் எந்த சமூகத்தையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார்,அவர்.

இதுவரை மரண வியாபாரியாக இருந்த மோடி, தற்போது அரசியல் வியாபாரியாக மாறிவிட்டார்.

எனினும், அவரது குறுகிய மனப்பான்மையினால் அவரால் வெற்றிப்பெற முடியாது என்றார், அமைச்சர் பேணி பிரசாத்.

Back to Home Back to Top tntjmvl