அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக
11.07.2013 முதல் 15.07.2013 ரமளான் மாத சிறப்பு பயான் நடைபெற்றது. இதில்
சகோதரர் E.முஹம்மது அவர்கள் "இது தான் இஸ்லாம்" என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள் .சகோதரர்கள்ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.