"ஓரினச் சேர்க்கை" விவகாரம் : பாஜக அமைச்சர் பதவி விலகல்!

மத்திய பிரதேச மாநில மூத்த பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ராகவ்ஜி, அவரது வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவரை அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அமைச்சரின் பங்களாவில் பணியாற்றிய தன்னுடைய நண்பர், அமைச்சர் தன்னுடன் உறவு கொண்டதை வீடியோவாக எடுத்த சிடியையும் அந்த வேலைக்காரர் காவல்துறையிடம் அளித்துள்ளார்..

இதனை அடுத்து முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் அமைச்சர் ராகவ்ஜியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இததைத் தொடர்ந்து ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Back to Home Back to Top tntjmvl