
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிந்தகுடியில் ஜும்மா
முடித்துக் கொண்டு ஊர் திரும்பும் பொழுது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். பின்னர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்,
இந்நிலையில் இன்று (02.07.13 செவ்வாய்க்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் அவருக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
மாவட்ட நிர்வாகம்.