மதரசாக்களில் பகவத் கீதையா? : 24 மணி நேரத்துக்குள் வாபஸ் வாங்கிய ம.பி. அரசு!

மத்திய பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் "பகவத் கீதை" கட்டாயப் பாடமாக்க, அம்மாநில பாஜக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து

முஸ்லிம்கள் கடும் போராட்டங்களில் இறங்கியதையடுத்து, 24 மணி நேரத்துக்குள் மேற்கண்ட உத்தரவை வாபஸ் பெற்றுக்கொண்டது, மத்தியப் பிரதேச அரசு.

முன்னதாக, பாட திட்டங்களில் பகவத் கீதையை கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டால், "குர்ஆன்" மற்றும் "பைபிள்" பாடங்களையும் கட்டாயமாக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

Back to Home Back to Top tntjmvl