
1929 ஆம் ஆண்டு டிசம்பர் 29 –ல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் >>>மொஹானி<<< அவர்கள் ஆவார்.
ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்று சூளுரைத்தவர் எங்கள் மூதாதையர்.
###
இந்திய சுதந்திரத்துக்கு தன் செல்வத்தையும் ,உதிரத்தையும் தந்து போராடிய எங்கள சமூகத்தை பார்த்து வந்தேறிகள் என்று வாய்க் கூசாமல் சொல்கிறது ஆரிய வந்தேறிக் கூட்டம்...
வரலாறுகளை புரட்டிப் பாருங்கள் சரித்திரம் சொல்லும் எங்கள் வீரத்தை,காரி உமிழும் ஆரியர்களின் துரோகத்தை...
இன்ஷா அல்லாஹ்...
மீண்டும் ஒரு சுதந்திரம் பெறுவோம் இவர்களிடமிருந்து...
இந்திய மக்கள் அனைவரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாம வாழ...