கோவை,ரத்தினபுரியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ரவி, 21;
டிரைவர்.மகள் கல்பனா,19; டெய்லரிங் வகுப்பு சென்று வந்தார். சில
ஆண்டுகளுக்கு முன், விபத்தில் சிக்கிய விஸ்வநாதன், சிகிச்சை பெற ஏதுவாக,
தாயுடன் தங்கியி ருந்தார். மகன் ரவி, தாய் மற்றும் தங்கையுடன்,
எம்.ஜி.ஆர்., நகரில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, கல்பனா கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர், கற்பழித்து, கொல்லப் பட்டதாக தெரியவந்தது. போலீசார், விசாரித்து, உடன் பிறந்த அண்ணன் ரவியை கை செய்தனர். அவன், போலீசாரிடம் கூறியிருப்பதாவது:
சம்பவம் நிகழ்ந்த அன்று, எங்கள் அம்மா, வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் தனியாக, குடிபோதையில், மொபைல் போனில், "ஆபாச படம்' பார்த்துக் கொண்டிருந்தேன். டெய்லரிங் வகுப்புக்கு சென்று, வீடு திரும்பிய கல்பனா, ஆடை களை மாற்றிவிட்டு, வீட்டை பெருக்கிக்கொண்டிருந்தாள்.
ஆபாச படம் பார்த்த மோகத்தில், ஆசைக்கு இணங்குமாறு, அவளை மிரட்டினேன். என்னை துடைப்பத்தால் அடித்து விரட்டினாள்; கோபமடைந்த நான், கீழே தள்ளி, மயக்கமடைய வைத்து, பலாத்காரம் செய்தேன். சிறிது நேரத்தில் கண்விழித்த அவள், கூச்சலிட்டாள். உயிருடன் விட்டால், வெளியே சொல்லி விடுவால் என்ற பயத்தில், கொலை செய்தேன்.இவ்வாறு, ரவி கூறியுள்ளான்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இளைய தலைமுறையினரிடம், வீடியோ வசதியுடன் கூடிய மொபைல் போன் கள் புழங்குகின்றன. நினைத்த நேரத்தில், படங்களை பார்க்க முடியும் என்ற வசதியால், ஆபாட படம் பார்த்து, மன நிலையை பாழ்படுத்திக்கொள்கின்றனர். தொடர்ச்சியாக ஆபாச படம் பார்க்கும் நபர்கள்தான்,வடிகால் தேடி,இது போன்ற வக்கிரங்களை நிகழ்த்துகின்றனர். பிள்ளைகளின் செயலை, பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க தவறினால், விளைவுகள் மோசமாக இருக்கும்' என்றார்.