
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில்
மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய
முத்துப்பேட்டை கருப்பு முருகானந்தமோ, "நாங்கள்
ஆயுதத்தை எடுத்தால் ஒருவர் கூட மிஞ்ச
மாட்டார்கள்" என்றார்.
இறுதியாக பேசியி பொன்.ராதாகிருஷ்
ணனோ ,"எனக்கு மனைவியோ, பிள்ளைகளோ,
குடும்பமோ கிடையாது. இங்கு செத்தால்
உங்களுக்கு பாரம். நாளை சென்னையில் செத்தால்
அவர்களுக்கு பாரம். ஆனால், மற்றவர்கள்
விடமாட்டார்கள். ஒவ்வொருவரும் நரேந்திர
மோடியாக மாறுவார்கள்" என்றார்.
இவ்வாறு வன்முறையை தூண்டும் விதமாக
பேசி ,பயங்கரவாதத்தை அமைதியான தமிழகத்தில்
பரவச்செய்யும் காவி பயங்கரவாதிகள் மீது தமிழக
அரசின் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா ?
தமிழகம் பாதுகாக்கப்படுமா ?