கருத்து சுதந்திரம் பேசிய அறிவு ஜீவிகள் காணவில்லை !

இஸ்லாமியர்களுக்கு எதிரான விசுவரூபம் தமிழக அரசால் தடைசெய்ய பட்டபோது கருத்து சுதந்திரம் பேசிய அறிவு ஜீவிகள், அரசியல்வாதிகள்

மெட்ராஸ் கபே குறித்து பேச இன்று எங்கோ காணவில்லை!


கமலின் கருத்து சுதந்திரம் குறித்து மணிக்கணக்கில் வாதம் செய்த ஊடகங்களுக்கு இன்று மெட்ராஸ் கபே கருத்து சுதந்திரம் ஏனோ புரிய வில்லை..

இரட்டை நிலையை எடுக்கும் இது போன்ற மனிதர்கள் ஒதுக்கப் படவேண்டியவர்கள்.

Back to Home Back to Top tntjmvl