அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.08.2013 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை திடலில் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சேக் அவர்கள் "ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஆண்கள் பெண்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
சிறியவர்களுக்கும்,பெரியவர்களுக்கும் தனித்தனியாக திடலில் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
மேலும் ரமலான் மாதத்தில் நடைப்பெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.