காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் பாபு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.082013 அன்று  காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் பாபு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கப்பட்டது . மனிதனுகேற்ற மார்க்கம் என்ற தலைப்பில்20 புத்தகங்கள்  மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

Back to Home Back to Top tntjmvl