பெண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 18.09.2013 அன்று  பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர்  அலாவூதின் அவர்கள் "இறைவனிடம் பிராத்திப்போம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl