ஆண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 20.10.2013 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோ. M.G ஷெரிப் அவர்கள் "மறுமை நாளில் மனிதர்களின் நிலை "  என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl