திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 19.02.2014 அன்று பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில்சகோ.பக்ருதீன் அவர்கள் "மஹ்சரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
10 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

»
ஆண்களுக்கான பயான்
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09.02.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.கோதர் மொய்தீன் அவர்கள் "சொர்க்கதில் கிடைக்கும் பலன்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
»
ஆண்களுக்கான பயான்
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 05.01.2014 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் "மறுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
»
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)