இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கேவலமான முறையில்
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்
திரைப்படத்தை கண்டித்து ”விஸ்வரூபம் படம் எங்கும் ஓடாது..!” என்ற கண்ட
போஸ்டர் இன்று (23-1-2013) சென்னை முழுவதும் ஒட்டப்பட்டது.மதுரவாயல்,முகப்பேர் , திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டது.