கலவரத்தை தூண்டும் விதமாக நோட்டீஸ் ஒட்டிய இந்து முன்னணி காவி பயங்கரவாதிகள்

இந்து முன்னணி காவி பயங்கரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடு............!!

உலகம் அழியாது மக்களே பீதியை களையுங்கள் என விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிட்டதற்கு அப்பாவி முஸ்லிம்களை நள்ளிரவில் கைது செய்து நரவேட்டையாடிய காவல்துறையே......

ஆண்கள் இல்லாத வீட்டில் உன் புருஷனை வெளியில் அனுப்பிவிட்டு யாரோடு ? என்று நாக்கூசும் அளவிற்கு உன் மனைவியிடம் கேட்க வேண்டிய வார்த்தைகளை அப்பாவி முஸ்லிம் பெண்களிடம் கேட்ட மானங்கெட்ட காவல்துறையே.....

ஜனநாயக போராட்டத்தின் வாயிலாக எதிர்ப்பை தெரிவித்த அப்பாவி முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட மிருகவெறி தாக்குதல் நடத்திய காவிகளின் கூலிப்படை காவல்துறையே.....

அமைதிபூங்காவாக திகழும் தமிழக மண்ணில் கலவரத்தை தூண்டும் விதமாக நோட்டீஸ் ஒட்டிய இந்து முன்னணி காவி பயங்கரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடு....

Back to Home Back to Top tntjmvl