பசித்தவர்களுக்கு உணவளிப்பது இஸ்லாத்தில் சிறந்த செயல்

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்த செயல் எது என ஒருவர் கேட்டபோது....

தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் முதலில் சலாம் சொல்வதும், பசித்தவர்களுக்கு உணவளிப்பது இஸ்லாத்தில் சிறந்த செயல் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Back to Home Back to Top tntjmvl