தமிழகத்திலும் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்!?

அத்வானி சென்ற பாதையில் "பைப் வெடிகுண்டு" என்ற வதந்தியை ஏற்படுத்தி, முஸ்லிம்களை பழி தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த இஸ்மத், அப்துல்லா, வில்லாபுரம் ஹக்கீம் ஆகியோரைக் கைது சிறையிலடைத்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, போலீஸ் பக்ருதீன் அண்ணன் தர்வேஸ் மைதீன், தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, வில்லாபுரத்தைச் சேர்ந்த சையது (எ) சகாபுதீன் ஆகியோரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (28/03) தனக்கன்குளம் பர்மா காலனியைச் சேர்ந்த ஜாஹீர் ஹுசைன் (27) என்ற ஆட்டோ டிரைவரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸôர் கைது செய்துள்ளனர்.

ஜாஹீர் ஹுசைனை ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

Back to Home Back to Top tntjmvl