உலகளாவிய அளவில் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்று இஸ்லாத்தின் வளர்ச்சியை தடை செய்யும் நோக்கில் கங்கணம் கட்டி கொண்டு செயல்படும் உலகளாவிய ஊடகங்களின் எண்ண ஓட்டங்களை தவிடு பொடியாக்கி விட்டு உலகின் நம்பர் 1 மிகப்பெரிய மார்க்கமாக கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாம் மட்டுமே தனித்து விளங்குகிறது,
தினந்தோறும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு வருகை தருவோரின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் பெருகி கொண்டிருக்கும் வேளையில்,
முழுநேர பள்ளிவாசல்களாக மாறி செயல்படும் தேவாலயங்களை காண்போம்.
1) New peckham church converted Mosque - UK
2) Hagia Sofia church converted Mosque - TURKEY
3) Wembly central church converted Mosque - Northwest UK
4) St. Olfos catholic church converted Mosque - Sweden
5) Methodist church converted Mosque - Oldham, UK
6) St. john church converted Mosque - Damascus,SYRIA
7) Brussels church converted Mosque- BELGIUM
8) Greenland church converted Mosque - Brimingham, UK
மேற்கண்ட தேவாலயங்கள் ஓர் இறை கொள்கையை பறைசாற்றும் மசூதிகளாக திகழ்ந்து கொண்டிருக்கிறது,
அனைத்து பெருமைக்கும், புகழுக்கும் உரியவன் ஏக இறைவன் மட்டுமே..../Sangairidhvan