தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கோடைக்கால பயிர்ச்சி முகாம் 01.05.2013முதல் 15.05.2013வரை நடைப்பெற்றது.இதில்ஆண்கள் 33,பெண்கள் 63 பேரும் கலந்து கொண்டார்கள்.(அல்ஹம்துலில்லாஹ்)
1.நபி வழியில் தொழுகை சட்டங்கள்(பெரியது)-35
2.பெண்களுக்கான நபிவழிச்சட்டங்கள் -15
3.இஸ்லாமிய அடிப்படைக் கல்வி -20
4.துவா ஆக்களின் தொகுப்பு -45
5.மனனம் செய்வோம் -30
6.இஸ்லாமிய ஒழுக்கங்கள் -40
மொத்தம் - 185 புத்தகம்
ஆகிய மொத்தம் 185 புத்தகங்கள் இதில் கலந்து கொண்ட மாணவ மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படது.