நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும்
حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَمْزَةَ أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து (போய் நின்றுகொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4119), பைஹகீ (15037)
இச்செய்தியில் இடம்பெறும் உமர் பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவராவார்.
முதல் பார்வைக்கு அனுமதி
2701 حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ أَبِي رَبِيعَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَفَعَهُ قَالَ يَا عَلِيُّ لَا تُتْبِعْ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ رواه الترمذي
பார்வை பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது) அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல்கள் : திர்மிதீ (2701), அபூதாவூத் (1827), அஹ்மத் (1302, 21896, 21913, 21943), தாரமீ (2593), முஸ்னதுல் பஸ்ஸார் (701, 907, 4395), பைஹகீ (13898), ஹாகிம் (2788) திர்மிதீ, பஸ்ஸார் (4395), பைஹகீ, ஹாகிம், அஹ்மத் (21896, 21913, 21943) ஆகிய நூல்களில் இப்னு புரைதா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும் இதில் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராவார்.
முஸ்னதுல் பஸ்ஸார் (701) நூலில் நுஃமான் பின் ஸஅத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும், அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
பஸ்ஸார் (907), தப்ரானீ – அவ்ஸத் (674) ஆகிய நூல்களில் ஸலமா பின் அபீ துபைல் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார்.
மூன்று விசயங்கள் தாமதப்படுத்தக்கூடாது
156 حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا عَلِيُّ ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا الصَّلَاةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالْأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ رواه الترمذي
அலீயே! மூன்று விசஷயங்களை தாமதப்படுத்தாதே! தொழுகை அதன் நேரம் வரும் போது, ஜனாஸா தாயாராகிவிட்டதும், துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான மணமகனை நீர் கண்டபோது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்கள் : திர்மிதீ (156), ஹாகிம் (2686)
இந்த செய்தியில் முஹம்மத் பின் உமர் பின் அலீ என்பவரும் ஸயீத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் என்ற இருவரும் யாரென அறியப்படாதவர்கள் ஆவர்.
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்
437 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَبِي إِيَاسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ رواه ابوداود
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (437), திர்மிதீ (196), அஹ்மத் (11755), முஸ்னத் அபீயஃலா (4147), பைஹகீ (2013), தப்ரானீ-அவ்ஸத் (4053), அத்துஆ-தப்ரானீ (483), அத்துஆ -பைஹகீ (60), முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் (1909)
இச்செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.
கோபம் வந்தால் அமருங்கள்
4151 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ عَنْ خَالِدٍ عَنْ دَاوُدَ عَنْ بَكْرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا ذَرٍّ بِهَذَا الْحَدِيثِ قَالَ أَبُو دَاوُد وَهَذَا أَصَحُّ الْحَدِيثَيْنِ رواه ابوداود
ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும். கோபம் போனால் சரி, இல்லையானால் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : அபூதாவூத் (4151)
இச்செய்தியை இருவழிகளில் அபூதாவூத் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். ஒரு வழியில் அறிவிப்பாளர் தொடர் இணைந்ததாகவும் ஒருவழியில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாகவும் உள்ளது. இதில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாக வரும் செய்தியே சரியானதாகும் என்று அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் தாவூத் பின் அபீ ஹின்த் என்ற அறிவிப்பாளர்களிடமிருந்து அபூமுஆவியா என்பவர் தாவூத் பின் அபீஹின்த்இ அபூஹர்ப் வழியாக அறிவிக்கிறார். இது முன்கதிவு (தொடர்பு அறுந்த செய்தியாக) இடம் பெற்றுள்ளது.
இதைப் போன்று காலித் என்பவர் தாவூத் பின் அபீ ஹின்த்இ பக்ர் பின் அப்துல்லாஹ் என்பவர் வழியாக முர்ஸலாக (நபித்தோழர் இல்லாமல் தொடர்பு அறுந்து) இடம்பெற்றுள்ளது.
இதைப் போன்று அப்துர்ரஹீம் பின் சுலைமான் என்பவர் தாவூத் பின் அபீஹின்த், பக்ர் பின் அப்துல்லாஹ் வழியாக முன்கதிவு (தொடர்பு அறுந்ததாக) அறிவித்துள்ளார்.
தாவூத் பின் அபீ ஹின்த் என்பவரிடமிருந்து அறிவிக்கும் மூன்று அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் எதற்கும் முன்னுரிமை வழங்க முடியாத இள்திராப் (குளறுபடி நிறைந்த) வகையைச் சார்ந்ததாக அமைகிறது.
4152 حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا أَبُو وَائِلٍ الْقَاصُّ قَالَ دَخَلْنَا عَلَى عُرْوَةَ بْنِ مُحَمَّدٍ السَّعْدِيِّ فَكَلَّمَهُ رَجُلٌ فَأَغْضَبَهُ فَقَامَ فَتَوَضَّأَ ثُمَّ رَجَعَ وَقَدْ تَوَضَّأَ فَقَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي عَطِيَّةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْغَضَبَ مِنْ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنْ النَّارِ وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ رواه ابوداود
கோபம் ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது. எனவே, உங்களில் ஒருவர் கோபப்பட்டால் உளு செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதிய்யா (ரலி) நூல் :அபூதாவூத் (4152)
இச்செய்தியில் இடம்பெறும் உர்வா பின் முஹம்மத் அஸ்ஸஅதீ என்பவர் யாரென அறியப்படாதவர்.
பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல்
3020 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الْحَدِيثِ رواه الترمذي
என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலை இருக்கும் நிலையில் நபிகளாரிடம் சென்றேன். அப்போது இந்த சிலையை எரிந்துவிடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் (31 வது வசனமான) அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், கடவுள்களாக்கினர். என்பதை ஓதினார்கள். மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை. மாறாக அவர்கள் ஏதாவது ஒன்றை ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் ஹராமாக்கிக்கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) ஹராமாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் :திர்மிதீ (3020)
இச்செய்தியில் குதைஃபின் பின் அஃயன், அல்ஹுஸைன் பின் யஸீத் என்ற இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருமணத்தை பிரகடனப்படுத்துங்கள்
1009 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الْأَنْصَارِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَعِيسَى بْنُ مَيْمُونٍ الَّذِي يَرْوِي عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ التَّفْسِيرَ هُوَ ثِقَةٌ رواه الترمذي
திருணமத்தை பகிரங்கப்படுத்துங்கள், அதை பள்ளிவாசலில் வைத்து நடத்துங்கள், அதில் தஃப் (கொட்டு) அடியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : திர்மிதீ (1009), இப்னுமாஜா (1885), இப்னுஹிப்பான் (4066), முஸ்னத் பஸ்ஸார் (2214), பைஹகீ (15082, 15093), ஹாகிம் (2718), தப்ரானீ-கபீர், பாகம் :18, பக்கம் :362, தப்ரானீ-அவ்ஸத். பாகம் :5, பக்கம் : 222, ஸுனனுஸ் ஸுக்ரா- பைஹகீ- (2014) திர்மிதீ, பைஹகீ (15093) ஆகிய நூல்களில் ஈஸா பின் மைமூன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.
இப்னுஹிப்பான், பஸ்ஸார், பைஹகீ(15082), ஹாகிம், தப்ரானி-கபீர், அவ்ஸத், இமாம் பைஹகீயின் ஸுனனுஸ் ஸுக்ரா ஆகிய நூல்களில் அப்துல்லாஹ் பின் அஸ்வத் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.
இப்னுமாஜா என்ற நூலில் காலித் பின் இல்யாஸ் என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.
பொறாமை நன்மைகளை அழித்துவிடும்
4200 حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ وَأَحْمَدُ بْنُ الْأَزْهَر قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ عَنْ عِيسَى بْنِ أَبِي عِيسَى الْحَنَّاطِ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ وَالصَّلَاةُ نُورُ الْمُؤْمِنِ وَالصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ رواه ابن ماجة
விறகை நெருப்பு திண்டுவிடுவதைப் போல் பொறாமை நன்மைகளை திண்டுவிடும். நெருப்பை தண்ணீர் அணைத்தவிடுவதைப் போல் தர்மம் பாவங்களை அழித்துவிடும். தொழுகை முஃமின்களின் ஒளியாகும். நோன்பு நரகத்தை காக்கும் கேடயமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : இப்னுமாஜா (4200), அபூதாவூத் (4257), பஸ்ஸார் (6212, 8412), முஸ்னத் அபீ யஃலா (3656), ஹாகிம் (1430), முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (26053) இப்னுமாஜா, பஸ்ஸார் ஆகிய நூல்களில் ஈஸா பின் அபீ ஈஸா அல்ஹன்னாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பொய் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் ஆவார்.
அபூதாவூத், ஹாகிம் ஆகிய நூல்களில் இப்ராஹீம் பின் அபீ உஸைதின் பாட்டனார் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
இப்னு அபீஷைபா என்ற நூலில் யஸீத் அர்ராஸியீ என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் தர்மம்
3608 حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ قَال سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا قَالَ فَجِئْتُ بِنِصْفِ مَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قُلْتُ مِثْلَهُ وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ فَقَالَ يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قَالَ أَبْقَيْتُ لَهُمْ اللَّهَ وَرَسُولَهُ قُلْتُ وَاللَّهِ لَا أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய்யவேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் செல்வம் என்னிடம் இருந்தது. இன்றைய தினம் நான் அபூபக்ரை முந்திவிட்டால் அவரை நான் முந்திவிடுவேன் என்று கூறிக்கொண்டேன். நான், என் செல்வத்தில் பாதியை கொண்டு சென்றேன். அப்போது நபிகளார், நீ உன் குடும்பத்தாருக்காக எவ்வளவு வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். இதைப் போன்றளவு என்று கூறினேன். அபூபக்ர் அவரிடமிருந்த அனைத்தையும் கொண்டு வந்தார். நபிகளார் அவரிடம், நீர் குடும்பத்தாருக்கு எவ்வளவு மீதம் வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். அல்லாஹ்வையும் அவன் தூதரையும் வைத்துள்ளேன் என்றார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை ஒரு போதும் எதிலும் முந்த முடியாது என்று கூறினேன்.
அறிவிப்பவர்: உமர் (ரலி),
நூல்கள் : திர்மிதீ (3608), அபூதாவூத் (1429), தாரமீ(1601), ஹாகிம் (1442), பைஹகீ (7313), முஸ்னத் அப்து பின் ஹுமைத் (14), பஸ்ஸார் (269)
இந்த செய்தி இடம் பெறும் அனைத்து நூல்களில் ஹிஷாம் பின் ஸஅத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
பஸ்ஸாரின் (169) இன்னொரு அறிவிப்பில் இவரல்லாதவர் இடம் பெறும் செய்தி உள்ளது. என்றாலும் அதில் அப்துல்லாஹ் பின் உமர் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார் இவரும் பலவீனமானவராவார்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானும் உலக மக்களின் ஈமானும்
ثنا محمد بن أحمد بن بخيت ثنا أحمد بن عبد الخالق الضبعي ثنا عبد الله بن عبد العزيز بن أبي رواد أخبرني أبي عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لو وزن إيمان أبي بكر بإيمان أهل الأرض لرجح – الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع – (4 ஃ 201)
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானையும் பூமியிலுள்ளவர்களின் ஈமானையும் நிறுக்கப்பட்டால் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானே மேலேங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அல்காமில்- இப்னு அதீ, பாகம் : 4. பக்கம் : 201)
இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பலவீனமானவர். நபிகளார் கூறியதாக இக்கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.
முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)
أخبرنا أبو الحسين بن بشران ببغداد قال أخبرنا أبو عمرو بن السماك قال حدثنا حنبل بن إسحاق قال حدثني أبو عبدالله يزيد بن أحمد بن حنبل قال حدثنا وكيع عن سفيان عن منصور عن مجاهد قال أول شهيد كان في الإسلام استشهد أم عمار سمية طعنها أبو جهل بحربة في قبلها – دلائل النبوة ـ للبيهقى موافقا للمطبوع – (2 ஃ 282)
இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.
அறிவிப்பவர் : முஜாஹித்
நூல்கள் : தலாயின் நுபுவா-பைஹகீ, பாகம்: 2, பக்கம் : 282, முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் :13, பக்கம் :48, தபகாத் இப்ன ஸஅத், பாகம் : 8 பக்கம் : 864.
இந்த சம்பவத்தை அறிவிப்பவர் முஜாஹித் ஆவார். இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. நபிகளார் காலத்தில் நடந்த சம்பவத்தை இவரால் அறிந்து கொள்ள முடியாது. எனவே இந்த செய்தி அறிவிப்பாளர் தொடர் அறுந்த முர்ஸல் வகையைச் சார்ந்ததாகும்.
தொழுகை விட்டவனின் நிலை
6288 حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ وَلَا بُرْهَانٌ وَلَا نَجَاةٌ وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَأُبَيِّ بْنِ خَلَفٍ رواه احمد
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும். மேலும் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹாமான், உபைப் பின் கலப் ஆகியாருடன் இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : அஹ்மத் (6288), தாரமீ (2605), ஸஹீஹ் இப்னு ஹிப்பான்