கொடுமை!கொடுமை!!கொடுமை!!!

கேரளாவில் பந்த் அன்று கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கணவனும் அவர்களின் குழந்தையும். பந்த் என்பதால் ஒருவர் கூட வாகன உதவி செய்ய வரவில்லையாம். காவலர்களும் கையை கட்டி கொண்டு இவற்றை ரசிப்பது தான் இன்னும் கொடுமை.

Back to Home Back to Top tntjmvl