ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது மலர் தூவி வரவேற்க முஸ்லிம்கள் கட்டாய படுத்தப்படுகின்றனர்.

"சாகா பயிற்சி" ஊர்வல பாதையில் வழிநெடுக இருபுறமும் காத்திருந்து, முஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது முஸ்லிம்கள், மலர் தூவி வரவேற்க கட்டாய படுத்தப்பட்டனர் .


ராஜஸ்தான் போன்ற சிறிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் நடக்கும் பூஜை-புனஸ்காரங்கள் உள்ளிட்ட செயல்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட கட்டாய படுத்தப்படுகின்றனர்.

விழாக்காலங்களில் கோலமிடுவது, நாக பூஜைகளின்போது "பாம்பு புத்துக்களில் பாலூற்றுவது" சரஸ்வதி பூஜையின்போது நடனமாடுவது உள்ளிட்ட காரியங்களில் முஸ்லிம் பெண்மணிகள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இத்தனைக்கும், தமிழகத்தைவிட பன்மடங்கு அதிகமாக "தப்லீக்" வேலைகள் நடக்கும் மாநிலமாக இருந்தும்,

தொழுகை போன்ற வணக்கங்கள் - பர்தா உள்ளிட்ட ஒழுக்கங்களை பேணும் முஸ்லிம் பெண்கள், உயிருக்கு பயந்து - சூழ்நிலைக்கு அஞ்சி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Back to Home Back to Top tntjmvl